Home » , » தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம்

Written By vmk on Friday 16 May 2014 | 08:39

 தினம் ஒரு குறள் 
குறள் 727
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல்.
விளக்கம்
அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும் .
  • தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? ans: ஐந்து
  • தமிழ் எழுத்துக்கள் எததனை? ans: 247
  • தமிழ் எழுத்துக்கள் எவை? ans: உயிரும் மெய்யும் 
  • தமிழ் சொற்கள் எத்தனை வகை? ans : 4
  • சீர் எத்தனை வகைப்படும்? ans: 4
  • யாப்பின் உறுப்புகள் எத்தனை ? ans:6
  • ஈரசைச் சீர்கள் எத்தனை வகைப்படும்? ans:  4
  • மூவசைச் எத்தனை வகைப்படும்? ans: 8
  • நாலசைச் சீர்  எத்தனை வகைப்படும்? ans:16
  • தளைகள்  எத்தனை வகை? ans: 7
  • பா  எத்தனை வகைப்படும் ? ans: 4 
  • வெண்பா  எத்தனை வகைப்படும் ? ans: 5
  • ஆசிரியப்பா  எத்தனை வகைப்படும் ? ans:4
  • அணி எத்தனை வகைப்படும் ? ans:2
  • சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள் எத்தனை? ans :30
  • பெரியபுராணம் கூறும் அடியார்கள் எத்தனை பேர் ? ans:72
  • சிற்றிலக்கியங்கள் எத்தனை வகை ? ans :64
  • கலம்பகத்தில் உள்ள உறுப்புகள் எத்தனை ? ans :18
  • போரில் வெற்றியை சிறப்பித்துப் பாடப்படும் பாடல்? ans:பரணி 
  • சங்க காலத்திற்கு முன் தமிழர் வாழ்ந்த பகுதி? ans: லெமூரிய   
  • பெரியபுராணம் எந்த திருமுறையை சேர்ந்தது ? ans: 12
SHARE

About vmk

0 comments :

Post a Comment